எப்படிங்க அவருக்கு மட்டும் தலைவர் பதவி கிடைச்சுது..

வாங்க சார்..வந்து உங்க மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க..
வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி சார், உங்களுக்கும் ஏதொ கிடைச்சுதுன்னு கேள்விபட்டென்..
வாங்க மக்கள்ஸ் அவரை ஆதரிக்கலாமா? மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி இங்கும் எழுதியுள்ளார்..விசிட் அடித்து வாங்க சார்..