சொந்த பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொந்த பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

" பொண்ணுங்க போடுற பேன்ட்"




சில மாதங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் சிங்கப்பூர் போய் வந்தான். வரும் போது ஒரு சில்க் சட்டை , பேன்ட் வாங்கி வந்தான்.

அதை, ஒரு நாள் வேலைக்கு கூட போட்டுகிட்டு கூட சென்றுள்ளான். என் மற்ற நண்பன் ரூம்‍‍‍‍‍‍‍.க்கு அவன் ஒரு நாள் வந்தான். நாங்கள் எல்லாரும் அங்கு இருந்தோம்.

ரூம்‍‍‍‍‍‍‍.க்கு அவன் வ‌ந்து நண்பர்களிட‌ம் இந்த பேன்ட் எப்படி இருக்குடா? என்று கேட்க எல்லாரும் சிரித்தபடி இருந்தோம். அவனுக்கு காரணம் தெரியவில்லை..

அவர்கள் எல்லா பேரும் சிரித்து சிரித்து உசுப்பேற்றி விட்டார்கள்.

---+"காரணம் என்னனா, அது பொண்ணுங்க போடுற பேன்ட்"+-- .

அவன், வெட்கத்தில், தலை குனிய எல்லாரும் சிரித்து சிரித்து கிண்டல் செய்து விட்டனர்.

அதுக்கப்புறம்,
அவனை அடிக்கடி இதை சொல்லி உசுப்பேற்றி விடுவோம்........


ஆனா எனக்கு ஒரு சந்தேகம் என்னனா?
அவனுக்கு பொண்ணுங்க போடுற பேன்ட்னு தெரியாமல் அவன் வேலைக்கு கூட சென்றுள்ளான். அங்கு என்ன நடந்தது தெரியவில்லை.

சரிங்க உங்க கமென்ட் கொடுங்க...