இயேசு வர தாமதம்- யூத மதகுருமார்கள்

ஜெருசலேம்: இஸ்ரேலில் கருத்தடை ஆபரேஷன்கள் அதிகரித்து விட்டன. சட்டவிரோதமாக பெருமளவில் இவை நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட செயல்களால்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்து வர தாமதமாகிறது என்று இரண்டு யூத மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து யூத மதகுருமார்களான யோனா மெட்ஜெர், ஷ்லோமோ அமர் ஆகியோர் கூறுகையில், குழந்தைப் பிறப்பைத் தடுப்பது இஸ்ரேலில் அதிகரித்து வருகிறது. இதுவே நமது மீட்பரின் மறு வருகை தாமதமாக முக்கியக் காரணம்.

இப்பபடிப்பட்ட செயலால் ஆண்டுதோறும் ஆயிரக்ணக்கான, லட்சக்கணக்கான யூதர்கள் மறைமுகமாக பூமிக்கு வராமல் தடுக்கப்படுகிறார்கள்.

இஸ்ரேலில் ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 அறுவைச் சிகிச்சைகள் சட்டவிரோதமாக நடைபெறுகின்றன.

இதுபோன்ற செயல்களால்தான் இயேசு நாதர் மீண்டும் பூமிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

Best Blogger Gadgets

4 கருத்துகள் :

hiuhiuw சொன்னது…

நாராயணா ! இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா

Velmaheshk சொன்னது…

enna achuthu நாராயணா ! ?

சீனு சொன்னது…

இயேசு என்ன அவ்வளவு வீக்கா? அப்ப மனிதர்கள் நினைத்தால் கடவுளின் பிறப்பை தடுத்து நிறுத்த முடியும் தானே? அப்புறம் என கடவுள்?

Velmaheshk சொன்னது…

ரிஸ்க் எடுக்கிற சீனு ....

கருத்துரையிடுக