என் அன்புக்குறியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வரலாறு தொடர்பான செய்திகள்

http://velmahesh.blogspot.com/2009/12/blog-post_76.html


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி


மக்களின் மனதில் நிற்பவர் யார்?


மாபெரும் வீரர், மானம் காப்போர்


சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்


நம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பன் முகத் திறன் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். எனவே மேலும் மேலும் புதுத் திறமைகளை வளர்த்துக் கொண்டு நம்மை மெருகேற்றிக் கொள்ள இவ்வாண்டில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தவர்களும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்…

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

6 கருத்துகள் :

அரசன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

*VELMAHESH* சொன்னது…

அரசன் said...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


நன்றி அரசன்

ரஹீம் கஸாலி சொன்னது…

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

wish you happy new year 2011

*VELMAHESH* சொன்னது…

நன்றி ரஹீம் கஸாலி

*VELMAHESH* சொன்னது…

நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ..

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்