வலைச்சரத்தில் அறிமுகம் நன்றி TO.. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நீங்க உண்மைலயே ரொம்ப நல்லவருங்க..வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும்..மிக்க நன்றி.. ..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி உள்ளேன். வருகை தரவும்...

http://blogintamil.blogspot.com/2010/12/wednesday.html


இந்த கமென்ட் வந்ததும் போய் படித்தால்...

ஒரு சந்தோசமும் ஒரு பயங்கரமும் நடந்தது... போனவுடன் அதீர்ச்சி. இதுவரைக்கும் நான் உண்டு என் பதிவு உண்டு நு இருந்த

என்னை பலர் பார்க்க
வாய்ப்பு.<சந்தோசம்>.

<பயங்கரம்> எது னா
நானும் பிரபல பதிவர் ஆனா உங்க பாடு ....?
அது தான்...

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

20 கருத்துகள் :

பட்டாபட்டி.... சொன்னது…

இது மேட்டரு.. ஹா.ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள்........!

கோமாளி செல்வா சொன்னது…

// எது னா
நானும் பிரபல பதிவர் ஆனா உங்க பாடு ....?
அது தான்.//

ஹி ஹி ஹி .. விடுங்க விடுங்க ..! இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு .!

அரசன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

எஸ்.கே சொன்னது…

மென்மேலும் சிறப்பு பெற்று மேன்மை பெற வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

வாழ்த்துக்கள் மக்கா ....முதல் ஆழ பட்டாப்பட்டி ....அவ் வ வ வ வ ......

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

idukku padiva..... neenga prabalam agiduvinga ... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

sorry romba romba prabalam agitinga.. ha ha ha

*VELMAHESH* சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. said...
வாழ்த்துக்கள் மக்கா ....முதல் ஆழ பட்டாப்பட்டி ....அவ் வ வ வ வ ......

நம்முர்காரர் மாதிரி தெரியுதெ?

*VELMAHESH* சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள்........!

உங்களுக்கு நன்றி.. ..

*VELMAHESH* சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) said...
idukku padiva..... neenga prabalam agiduvinga ... :))!


இப்ப டி தான் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) பிரபல பதிவர் ஆகி இருக்காஙக‌.

உங்களுக்கு நன்றி.. ..

*VELMAHESH* சொன்னது…

பட்டாபட்டி.... said...
இது மேட்டரு.. ஹா.ஹாஉங்களுக்கு நன்றி.. ..

*VELMAHESH* சொன்னது…

கோமாளி செல்வா said...
// எது னா
நானும் பிரபல பதிவர் ஆனா உங்க பாடு ....?
அது தான்.//

ஹி ஹி ஹி .. விடுங்க விடுங்க ..! இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு .!


நான் நம்புரேன். உங்க ஹெல்ப் எனக்கு உண்டு நு..

*VELMAHESH* சொன்னது…

எஸ்.கே said...
மென்மேலும் சிறப்பு பெற்று மேன்மை பெற வாழ்த்துக்கள்!

உங்களுக்கு நன்றி.. ..

*VELMAHESH* சொன்னது…

அரசன் said...
வாழ்த்துக்கள் நண்பரேஉங்களுக்கு நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வேல்மகேஷ் பிரபலம் ஆகிட்ட வாழ்த்துக்கள்

*VELMAHESH* சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வேல்மகேஷ் பிரபலம் ஆகிட்ட வாழ்த்துக்கள்நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/இம்சைஅரசன் பாபு.. said...

வாழ்த்துக்கள் மக்கா ....முதல் ஆழ பட்டாப்பட்டி ....அவ் வ வ வ வ ......
///

எலேய் பாபு இந்த பதிவரும் உங்க ஊருதான்

அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா

*VELMAHESH* சொன்னது…

அருண் பிரசாத் said...
வாழ்த்துக்கள் நண்பா

நன்று......

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்