அதிகமாகனவர்கள் பேசும் வடிவேலு, மற்றும் வடிவேலுவிடம் பேசுவோரின் வசனங்கள்

அதிகமா வடிவேலுமற்றும் வடிவேலுவிடம் பேசுவோரின்வசனங்கள் 


"முடியல,"
"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே "
"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"
"நான்   அப்படியே ஷாக்  ஆயிட்டேன் !!
"வடை போச்சே "
"தம்பி டீ இன்னும் வரல " 
" நான்... என்னை சொன்னன் "
"வரும்.. ஆனா வராது "
"அவளவு சத்தமாவா..... கேக்குது "
"ஆஹா  ஒரு  குருப்ப  தான்ய  அலையுராங்காய  "
"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "
"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "
" மணிக் கொரு தடவை  மங்குனி அமைச்சர்  என்று   நிரூபிக்கீரீர்  !!! ."
 என்  இனமடா நீ !!  "
"க க க போ......"
"ஆணியே  புடுங்க வேண்டாம் " 
" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துது  " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு ) 
"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீற்ராண்டா "
"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு " 
"அவ்வவ்வ்வ்வ்.... " 
"என்னா வில்லத்தனம் "
"அது போன மாசம் "
"வேனாம் வலிக்குது "
"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "
"கிளம்பீட்டாங்கையா  கிளம்பீட்டான்   " 
"Building  storngku  basement weakku"
" why  blood ? same blood" 
Thanks,
எப்பூடி ...

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

6 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Andha Keyana payal innoru varthaiya kooda adidkadi solraan athu anna theriyuma "ada sandala paavi" which is against a particular community in India .M.Sriraman

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........

*VELMAHESH* சொன்னது…

Thankx ...வழிப்போக்கன் - யோகேஷ்

பெயரில்லா சொன்னது…

//எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........//
ரூம் போட்டு யோசிப்பாங்களோ!
என்ன ஒரு வில்லத்தனம்!

பெயரில்லா சொன்னது…

நல்லா கேட்கிறான்ஙய்யா டீட்டயிலு!

பெயரில்லா சொன்னது…

இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு?

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்