நமக்கு தெரிந்த வடிவேலு வசனங்கள் ..நமக்கு தெரிந்த வடிவேலு வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க ..Login : சொல்லவே இல்லை
Training : முடியலே
New product : உக்காந்து யோசிபன்களோ

Review - இப்பவே கண்ண கட்டுதே
Concall - Why blood same blood..
 Daily report - எதையுமே பிளான் பண்ணாம பண்ணகூடாது

Commitment - ஒபெநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா

Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி

Regional Project Manager - என்ன வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே

HR Manager - கிளம்பிடங்காய கிளம்பிடங்காய
இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்குனும்

Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதரிவேன் ,ஒரு சின்ன புறாவுக்காக போரா ! பெரிய அக்கபோராகவா இருக்கு

Sales Manager - நா ரௌடி நா ரௌடி நா ரௌடி நா ஜெயிலுக்கு போறேன் நா ஜெயிலுக்கு போறேன் நா ஜெயிலுக்கு போறேன்

Marketing Manager -பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு

Finance Manager - என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா

Circle Business Head - பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு

Promotion - வரும் அனா வராது
கடைசியா ..

'
'
'
'
'
'
'
Customer-  மாப்பு .... வச்சிட்டான்யா ஆப்புThanks,
NorTamil

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்