என் தாய் தெய்வமென்று..............................



தாய் தந்த சுகம்
தனக்கு யாரும் தருவதற்கில்லை ..

எந்த வகை அன்பும்
இதற்கு நிகரில்லை ..

முன்னம் நாளில் தந்திட்டாய்
இனி பெறுவதற்கில்லை ..

எத்தனை கோடி உறவும்
இந்த உறவிற்கு இணையில்லை ...


என்று அடைவோம்
இந்த இன்பத்தை..
தன்னிகரில்லா தாயன்பை........

அம்மா ....நீ
மட்டும் போதும் அம்மா.....


நீ கற்று கொடுத்த
வார்த்தைகளும்
அன்பும்
குணமும்
தான் ...நீ என்று உணர்கிறேன் ...

உன் அன்பை 
வெளிபடுத்த வார்த்தைகளில்
முடியாவிட்டாலும் ......




என் இதயத்தின் ஏக்கம்
உன்னை உணர்கிறது...
................
...............


என் தாய்
தெய்வமென்று.....












வேலு . மகேஷ்





Best Blogger Gadgets

3 கருத்துகள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

மிக அருமையான கவிதை....படிக்கும் போதே மனதை உருக்குகிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Velmaheshk சொன்னது…

நன்றி மலர்..

அமர்க்களம் சொன்னது…

அம்மா கவிதை மிகவும் அருமை

கருத்துரையிடுக