ஆறறிவு

1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு.

2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு.

3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வினங்களுக்கு.

4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு.

5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது வினங்கினங்களுக்கு.

6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு.

-ஆ.கோ.தேவராசன்-
உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

Thamizhan சொன்னது…

7. எப்படியாவது கணக்கிலடங்காமல் பொருள் சேர்த்துத் தானும் நிம்மதியாக இல்லாமல்,இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் உலகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கக் கற்றுக்கொண்டது ஏழாவது அறிவு.

இந்த ஜென்மங்களை மதிக்காமல் மனித நேயம் பாராட்டுவதும் ஏழாவது அறிவு தான்.அதை வளர்ப்போம்.

*VELMAHESH* சொன்னது…

Thanks ..Thamizhan

இந்த ஜென்மங்களை மதிக்காமல் மனித நேயம் பாராட்டுவதும் ஏழாவது அறிவு தான்.அதை வளர்ப்போம்.

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்