இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:

சேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
ஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்
மாதா அம்ருதானந்தமயி மடம் - சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
சத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
ஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்
வாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம் - சென்னை, இந்திய கேந்திரங்கள்
சின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
அக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்
அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)
வித்யா பாரதி :கல்வி
வனவாசி கல்யாண் அமைப்புகள் - 1, 2
தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:

அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)
இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’
காஞ்சி காமகோடி பீடம்
சிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
வேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)
கிராம கோயில் பூசாரிகள் பேரவை
சேவாலயா, சென்னை
ஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)
இளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)
அமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)
பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:

விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி - அருணாசலப் பிரதேசம்
ஹிந்து சேவா பிரதிஷ்டானம் - கர்நாடகம்
இந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:

India Development and Relief Fund
Sewa International
இந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
பழனி முருகன் ஆலயம்
சித்திவிநாயகர் ஆலயம், மும்பை
மஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

1 கருத்து :

srikailayapillaiyar சொன்னது…

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபை
ஆலய கட்டட புனர்நிர்மான வேலைகளுக்கு உதவிகோரல்.
பதிவு இலக்கம்:-HA-05-BT-148
அன்புடையீர்
எமது பிரதேசத்தின் பழம்பெரு கோவிலாக திகழும் சுமார் 700 வருடகால பழமையினைக் கொண்ட எமது ஆலயமானது காலம் கடந்த நிலையில் பொலிவுற்று விழங்குகிறது. இந்து மதத்தின் அடையாளச் சின்னமாக எமது பிரதேசத்தின் தாய்க்கோவிலாகத்திகழும் அருள்மிகுவாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமகாகும்பாவிஷேகமானது எதிர்வரும் 2017ம் அருள்மிகுஆண்டு நடைபெறவுள்ள நிலையில் ஆலயகட்டட நிர்மான வேலைகள்யாவும் 26.03.2016நடைபெற்ற பாலஸ்தானத்தை தொடர்ந்து நடைபெற்று கட்ட்ட வேலைகள் இடம்பெற்று வருவதனால் தாங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியைவழங்கி எம்பெருமானின்மகாகும்பாவிஷேகம் இனிதேநடைபெறுவதற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்குமாறுஅன்பாகவேண்டிநிற்கின்றோம். இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக மொத்தச் செலவு (இராஜகோபுர நிர்மானிப்பு தவிர) ஏறத்தாழ 13,500,000.00ரூபாய் ஆகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதாவது கட்ட்ட வேலைகள் , ஆசாரி வேலைகள் உட்பட அடங்கும். எனவே இதில் தங்களின் பங்களிப்பையும் செய்து எமது ஆலயத்தின் கட்ட்ட வேலைகள் நிறைவு பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம்.

Temple Acc.No -102-1-001-0-0000441
the bank - the People's Bank, Valaichcheni.
Account name -Sri kailayappillaiyar Muthumariamman paripalanacapai temple, Valaichcheni.
Temple Address: - Sri kailayappillaiyar Muthumariamman paripalanacapai Temple,
Kalkudah Road, Valaichenai
ஆலயத்தில்மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புனருத்தாரன திருப்பணி வேலைகள்
1.மூலஸ்தான புனரமைப்பு2.ஸ்தம்ப மண்டபநிர்மானிப்பு ( பிளேற் போடுதல்)
3.ஆலய மடப்பள்ளியும் , குருக்கள்விடுதியும் அமைத்தல்.4.வசந்த மண்டப தெற்கு திசை வாயில் அமைத்தல்.
5.கொடித்தம்பம்மாற்றுதல்.6.வர்ணம்அடித்தல்.7.மணமகள் அறை புனரமைப்பு செய்தல்.8.வாகனசாலைதிருத்துதல்.
9.களஞ்சியசாலை நிர்மானிப்பு10.கணக்காளர் அறை புனரமைப்பு செய்தல்.11.ஆவணக்காப்பகம்நிர்மானம்
12.வெளிமண்டபக் கூரையின்மீதி வேலைகளை நிறைவு செய்தல்.13.சுற்று மண்டபத்திற்கு தரை போடுதல்.
14.ஆலயத்தின் முன் பக்க, பின் பக்க வளாக எல்லைகளை அறுக்கைப்படுத்தல்.
15.தேர் ,திருமணம் செய்வதற்கான சப்புறம் செய்தல்.16.சுற்று மண்டப தூண்களில் பொம்மைகள்அமைத்தல்.
17.ஆலயத்தினுள்சமய அறிவை புகட்டும் இந்து சமய வாசிகசாலை அமைத்தல்.
18.கும்பாவிஷேகத்துக்கான செலவீனங்கள்
மேற்படிதிருப்பணி வேலைகளைகிடைக்கப்பெறும் உதவிகளை வைத்துஒவ்வொருவேலைகளாகபடிப்படியாகச் செய்வதற்கு எமது நிர்வாகமும், திருப்பணிச்சபையும்திட்டமிட்டுள்ளது. எனவேஇதற்கு தாங்கள் அனைவரும்மனம் வைத்து ஒத்துழைப்புவழங்கினால் மாத்திரமே இத் திட்டங்கள் நிறைவெறி எமது ஆலயமும்புதுப்பொலிவு பெறும்.இதனை கருத்தில் கொண்டு நாம் இந்துக்கள் என்றநிலையில் ஒன்றுபட்டு அனைவரும் எமது ஆலய வளர்ச்சிக்குஉதவிக்கரம் நீட்டுமாறுஅன்புடன் வேண்டி நிற்கின்றனர் ஆலயபரிபாலனசபையினரு ம் திருப்பணிச்சபையினரும்.
தற்போதையநிலையில்...1.ஸ்தம்பமண்டபம் அமைத்தல், 2.சுற்றுமண்டபம் அமைத்தல்,3.வசந்த மண்டப முன்வாயில் அமைத்தல்,4.மணமக்கள் அறை, 5.களஞ்சியசாலை, 6.கணக்காளர் அறை, 7.வாகனசாலைஎன்பவற்றை அமைப்பதற்கான தூண்கள் போடப்பட்டு சற்றிங் அடிக்கப்பட வேண்டியநிலையில்உள்ளது.

-நன்றி–
Facebook –SrikailayappillaiyarkovilValaichenai
Gmail srikailayapillaiyarkovilvch14@gmail.com
Web - http://valaichenaisrikailayapillaiyar.webs.com
Contact: temple:-065-2258511 , தலைவர்: -0776232792
செயலாளர்: 077-5018778 - viber / IMO-0726567918கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்