கமல் ஒரு அப்பாவி...JAY JAY கமல் ஒரு அப்பாவி... யாரை நம்புவது என்று தெரியாமல் நிற்ப்பவர்... தனது படத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என்று நம்பி, தவறான வழிகாட்டுதல் பேரில் DTH மந்திரத்தை சொல்லி தியேட்டர் காரர்களை பகைத்து கொண்டார்... அடுத்து, தவறான வழிகாட்டுதல் பேரில் , படத்தை இவர்கள் ஆட்சேபிப்பார்கள் என்று தெரியாமலேயே , சிறுபான்மையினர் கட்சிகளுக்கு படத்தை PREVIEW காட்டியுள்ளார்.... அதனால் இப்போ பலி கடா ஆகியுள்ளார்... ஆனால் இந்த சந்தர்ப்பத்தை கமல் ஒரு அரசியல் நுழைவு வாயிலாக பயன்படுத்தினால் கூட அது ஒரு மிக பெரிய சக்தியாக மாறும் ...ஆனால் அதனை கூட செய்து , அரசியல் பொழப்பு நடத்தமாட்டாமல் , நல்ல மனிதராக உயர்ந்து நிற்கிறார்..... தோல்வியிலும் வெற்றி பெற்ற மனிதன் கமல்... தன்னை ஒரு சினிமா வியாபாரி என்று தான் , அவர் தன்னை பற்றி எப்போதும் கூறுகிறார்.... தான் ஒரு பெரிய அறிவுஜீவி என்று ஒரு போதும் அவர் கூறாதது , அவரது நல்லமனதை காட்டுகிறது.... சினிமாவுக்காக மதங்கள் மோதிக்கொள்ள கூடாது என்று நேற்று அவர் பேட்டிஅளித்த விதம் மிக சிறப்பு வாய்ந்தது.... இப்போது தனக்கு சொத்தே இல்லை என்று அவர் கூறுவது உண்மை என்றால், ஏன் அவர் அரசியலுக்கு வர கூடாது? அரசியலில் மத சார்பு அற்றவர், சொத்து இல்லாதவர், நேரடியாக தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் கமல் போன்றவர்கள் , நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்...கமல் அணைத்து ஜாதி, மற்றும் மதங்களுக்கு பொதுவானவராக தான் தென்படுகிறார்.... சொத்து சேர்ப்பதில் அவர்க்கு விருப்பம் இல்லை...வருமான வரி பாக்கி இல்லாதவர் , என்ற இரண்டு பண்புகள் போதுமே அரசியல் களம் காண....

Posted By,
JAY JAY - CHENNAI,இந்தியா

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

2 கருத்துகள் :

Rageesh Abi சொன்னது…

பேய், பிசாசு, வாதை, பேதை பொன்ற சிறுதெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு பலியிடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தவர்களெல்லாம் வைகுண்டப் பரம்பொருளின் போதனைகளால் பரஞானம் பெற்றனர். பக்தியில் திழைத்தனர். மூட நம்பிக்கைகளை முற்றிலும் வெறுத்தனர். தீண்டாமை என்னும் தீய சக்தியை வேரோடு ஒழிக்க முனைந்தனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மையை உணர்ந்தனர்.

Rageesh Abi சொன்னது…


வாழ்வதில் குறைவராது மக்களும் கிளைகளோடு
தாழ்வது இல்லாவண்ணம் தவம் அது வளர்வதாகும்
நாழ்வழி பலன் உண்டாகும் நாராயணர் அருளாலே
ஆள்வது திடனாமென்று அதில் அவர் இருந்தார் தானே !!!

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்