இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணரது ஜெயந்தி தினம்
அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை
கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே உள்ள
படத்தில் பார்க்கிறோம்.
எம்மதமும் எங்களுக்கு சம்மதமே....
Best Blogger Gadgets
12 கருத்துகள் :
மிதமாத மதவாதிகளுக்கு நாம் எதிரியல்ல ! மனிதத்தை மிதிக்கும் தீவிரவாத மதவாதிகளுக்கு நாம் எதிரிகள் !!!
நல்ல பதிவு சகோ.
எல்லா மனிதர்களுக்கும் ரத்தம் சிவப்பு தானே...
ஒவ்வொரு மனிதனும் அடுத்த மனிதனை மதித்தாலே மதம் எல்லாம் காணாமல் போய் அமைதி நிலவும்....
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
எல்லா மனிதர்களுக்கும் ஒன்று தானே.....
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இக்பால் செல்வன்,
முஸ்லீம்களை எதிர்ப்பவர்களில் கூட தீவிரவாதிகளும், மிதவாதிகளும் இருக்கிறார்கள் சார். அப்புடின்னாக்கா நீங்கள் இருப்பது எந்த லிஸ்டுன்னு புரிஞ்சிருக்குமே:))
@சந்தானம்,
"முஸ்லீம்களை எதிர்ப்பவர்களில் கூட தீவிரவாதிகளும், மிதவாதிகளும் இருக்கிறார்கள் சார். அப்புடின்னாக்கா நீங்கள் இருப்பது எந்த லிஸ்டுன்னு புரிஞ்சிருக்குமே:"
அவர் மிதவாதியும் அல்ல தீவிர வாதியும் அல்ல. அவர் நாத்திகவாதி. அவர் சகல மத வாதிகளையும் சாடுவார். உங்களை மாதிரி பெயர் தாங்கி வந்து வாந்தி எடுக்க மாட்டார்.
சந்தானம் என்ற பெயர் தாங்கியின் உண்மை பெயரை யான் அறிந்து கொள்ளலாமா?
// எல்லா மனிதர்களுக்கும் ஒன்று தானே.....//
Iraivan unkalai vida enkalai uyarthi padaithathal than nangal muslimaga ullom.
Anaithu makkalum purinthu kollavum.
*****அவர் மிதவாதியும் அல்ல தீவிர வாதியும் அல்ல.*****
அவர் பிறப்பிலும், வலப்பிலும் முஸ்லீமும் அல்ல என்பதையும் சொல்லிடுங்களேன்! பலர் அவர் பெயரை பார்த்து அவர் இஸ்லாத்திலிருந்து வெளியே வந்தவர் என்று நினைக்கின்றனர்.
*****உங்களை மாதிரி பெயர் தாங்கி வந்து வாந்தி எடுக்க மாட்டார்.*****
இது இக்பால்(?) செல்வனை பார்த்து தானே! அப்ப சரி தான்!
அந்த சந்தானம் நான் அல்ல.
Ethicalist E,
எனக்கு உங்கள் பெயரை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை அது முக்கியமானதுமல்ல. இணையத்தில் பெயரும் முகங்களும் உள்ளுணர்வை பறைசாற்றிவிடுவதில்லை. உங்களது profileல் சே இருப்பதாலோ அல்லது சுருட்டு இருப்பதாலோ உங்களை ஒரு கம்யூனிஸ்டு என்றோ அல்லது சுருட்டு பிரியர் என்றோ பொருள் கொண்டுவிடுவது சரியாகுமா? எழுத்து எழுத்துதான் முக்கியம்.
ஒருவேளை இக்பால் முஸ்லீம்களை எதிர்ப்பதில் மட்டும் அவர் தீவிர நாத்திகவாதியோ:))
அனானி நான் வாந்தி எடுத்த மாதிரி ஏதேனும் உணரமுடிகிறதா!
இதுல வஹாபிகள் யாரும் பின்னூட்டம் போடவில்லை என்பதில் இருந்தே அவர்கள் யாரும் இதை ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.
குழந்தையின் அம்மா ஆப்கான் அல்லது தலிபான் பார்வையிலா இருக்கிறார் ? ஏன் முகம் முழுவதும் மறைத்து.......நாளைக்கு அடையாளம் தெரிந்தால் ஆபத்து என்று நினைத்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.
@ சந்தானம் - நீங்கள் நடிகர் சந்தானம் இல்லை தானே !!! ஹிஹி !!!
நான் முஸ்லிம்கள் மட்டும் என்று சொல்லவே இல்லையே.. எனது கருத்தை மீண்டும் படியுங்கள் ... மதவாதிகள் என்று தான் சொன்னேன் !!! ஏன் உங்களுக்கு சுர்'' என்று கோவம் வருகின்றது .. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்களே அதனாலோ ??? !!!
மதவாதிகளை எதிர்ப்பவர்களில் கூட தீவிரவாதிகள், மிதவாதிகள் உண்டு சகோ.. மதவாதிகளை எதிர்த்த எந்த தீவிர நாத்திகவாதியும் எவனையும் வெட்டிக் கொண்டதாக இல்லையே சகோ.. பெரியார் கூட ஒரு தீவிரவாதி தான், மதங்களை எதிர்ப்பதில், ஆனால் அவர் என்ன பலரை வெட்டிக் கொண்டாரா ? கற்பழித்தாரா ? குண்டு வைத்து அழித்தாரா ?
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் கூட ஒரு தீவிரவாதி தான, மதங்களை எதிர்ப்பதில்.. அவரும் ஒரு போதும் வன்முறையால் எவற்றையும் எதிர்த்ததில்லையே ..
இத்தனை ஏன் புத்தரும் கூரத் தான் ஒரு தீவிரவாதி, மதங்களை எதிர்ப்பதில்.. அவரும் யாரையும் கொன்றதில்லையே சகோ... !!!
எனது பதிவிலும் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடும் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் படம் போட்டேன் .. அவற்றுக்கு வகாபிக் கூட்டம் கமுக்கமாகவே சென்றுவிட்டனரே !!!
http://www.kodangi.com/2012/09/freedom-of-expression-and-religious-communities.html
கருத்துரையிடுக