" பொண்ணுங்க போடுற பேன்ட்"
சில மாதங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் சிங்கப்பூர் போய் வந்தான். வரும் போது ஒரு சில்க் சட்டை , பேன்ட் வாங்கி வந்தான்.

அதை, ஒரு நாள் வேலைக்கு கூட போட்டுகிட்டு கூட சென்றுள்ளான். என் மற்ற நண்பன் ரூம்‍‍‍‍‍‍‍.க்கு அவன் ஒரு நாள் வந்தான். நாங்கள் எல்லாரும் அங்கு இருந்தோம்.

ரூம்‍‍‍‍‍‍‍.க்கு அவன் வ‌ந்து நண்பர்களிட‌ம் இந்த பேன்ட் எப்படி இருக்குடா? என்று கேட்க எல்லாரும் சிரித்தபடி இருந்தோம். அவனுக்கு காரணம் தெரியவில்லை..

அவர்கள் எல்லா பேரும் சிரித்து சிரித்து உசுப்பேற்றி விட்டார்கள்.

---+"காரணம் என்னனா, அது பொண்ணுங்க போடுற பேன்ட்"+-- .

அவன், வெட்கத்தில், தலை குனிய எல்லாரும் சிரித்து சிரித்து கிண்டல் செய்து விட்டனர்.

அதுக்கப்புறம்,
அவனை அடிக்கடி இதை சொல்லி உசுப்பேற்றி விடுவோம்........


ஆனா எனக்கு ஒரு சந்தேகம் என்னனா?
அவனுக்கு பொண்ணுங்க போடுற பேன்ட்னு தெரியாமல் அவன் வேலைக்கு கூட சென்றுள்ளான். அங்கு என்ன நடந்தது தெரியவில்லை.

சரிங்க உங்க கமென்ட் கொடுங்க...

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

13 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

அவனுக்கு பொண்ணுங்க போடுற பேன்ட்னு தெரியாமல் அவன் வேலைக்கு கூட சென்றுள்ளான். அங்கு என்ன நடந்தது தெரியவில்லை.

அரசன் சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா

*VELMAHESH* சொன்னது…

சிரியுங்கள். “மனம் விட்டு..வுடு ஜூட்...வுடு ஜூட்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அந்த பேன்ட் போட்டு போனது நீதான

கோமாளி செல்வா சொன்னது…

//அவன், வெட்கத்தில், தலை குனிய எல்லாரும் சிரித்து சிரித்து கிண்டல் செய்து விட்டனர்.///

அட பாவமே ! ஹி ஹி

எஸ்.கே சொன்னது…

நல்லவேளை அந்த ஃபேண்டையாவது போட்டுட்டு வந்தாரு...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பொண்ணுங்க பேன்ட்ட போட்டுக்கிட்டு போனா, ஒருவேள பொ்ண்ணுங்களு்க்குப் புடிக்குமோ?

*VELMAHESH* சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அந்த பேன்ட் போட்டு போனது நீதான

நிஜமாகவே நான் அல்ல..

*VELMAHESH* சொன்னது…

கோமாளி செல்வா said...
//அவன், வெட்கத்தில், தலை குனிய எல்லாரும் சிரித்து சிரித்து கிண்டல் செய்து விட்டனர்.///

அட பாவமே ! ஹி ஹி

நம்ம பசங்க மாட்டுனா விட முடியாதுல்ல..

*VELMAHESH* சொன்னது…

எஸ்.கே said...
நல்லவேளை அந்த ஃபேண்டையாவது போட்டுட்டு வந்தாரு...!

பயபுள்ள வந்தாரு ..என்னமா கேள்வி கேக்குது பயபுள்ள..

"ரூம்‍‍‍‍‍‍‍.க்கு அவன் வ‌ந்து நண்பர்களிட‌ம் இந்த பேன்ட் எப்படி இருக்குடா?"

*VELMAHESH* சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பொண்ணுங்க பேன்ட்ட போட்டுக்கிட்டு போனா, ஒருவேள பொ்ண்ணுங்களு்க்குப் புடிக்குமோ?

கண்டிப்பா புடிக்கும்னு நினைக்கிறேன்...

உங்கள் கருத்து என்ன?...

Madhavan Srinivasagopalan சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த பேன்ட் போட்டு போனது நீதான//
சமீபத்துல எனக்குத் தெரிஞ்சு, சிங்கப்பூர் போயிட்டு வந்த நண்பர்..
None other than Sirippu police..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த பேன்ட் போட்டு போனது நீதான//
சமீபத்துல எனக்குத் தெரிஞ்சு, சிங்கப்பூர் போயிட்டு வந்த நண்பர்..
None other than Sirippu police..!
//

Ada Paavi

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்