விஜயகாந்த்க்கு நன்றி..மொக்கை போடுபவர் சங்க தலைவராக [ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)] . நியமனம்

அகி(ஹி)ல உலக விஜயகாந்த் மொக்கை போடுபவர் சங்க தலைவராக [ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)] --ஆக‌- நியமீத்த விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி..


எப்படிங்க அவருக்கு மட்டும் தலைவர் பதவி கிடைச்சுது..வாங்க சார்..வந்து உங்க மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க‌..

வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி சார், உங்களுக்கும் ஏதொ கிடைச்சுதுன்னு கேள்விபட்டென்..


வாங்க ம‌க்கள்ஸ் அவரை ஆதரிக்கலாமா? மறுமொழி(லி)களை சொல்லிட்டு போங்க‌...

பன்னிக்குட்டி ராம்சாமி இங்கும் எழுதியுள்ளார்..விசிட் அடித்து வாங்க சார்..

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

5 கருத்துகள் :

*VELMAHESH* சொன்னது…

என் ஒட்டு தலைவர்க்கு..............

சி. கருணாகரசு சொன்னது…

எப்படிங்க அவருக்கு மட்டும் தலைவர் பதவி கிடைச்சுது//

இது என்னங்க கேள்வி.... ” ரமெஷ் ரொம்ப நல்லவன் “ அப்படியிருக்கிறதாலதான்... நம்பி தலைவராக்கியிருக்காரு.

இனியவன் சொன்னது…

நல்லா இருந்தா சரிதான்(சத்தியமா)

*VELMAHESH* சொன்னது…

சி. கருணாகரசு said...
எப்படிங்க அவருக்கு மட்டும் தலைவர் பதவி கிடைச்சுது//

இது என்னங்க கேள்வி.... ” ரமெஷ் ரொம்ப நல்லவன் “ அப்படியிருக்கிறதாலதான்... நம்பி தலைவராக்கியிருக்காரு.
?
|
அப்படின்னா நல்லவர் ரமெஷ் வாழ்க...

*VELMAHESH* சொன்னது…

இனியவன் said...
நல்லா இருந்தா சரிதான்(சத்தியமா)

விஜயகாந்த் ரசிகர்கள் விடுவார்களா?

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்