தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி நெருங்கிவிட்டது . . இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது . நானும் சின்ன வயசுல ரொம்ப சந்தோசப்படுவேன், தீபாவளி வந்தாலே! [ ஊரிலும் நாங்கள் எப்பொழுதும் பெரிதாக தீபாவளி கொண்டாடியதாக எனக்கு நினைவு இல்லை ஏதாவது பிரச்சனை தொடர்ந்து இருக்கும் ] ஆனா இப்ப அப்படி இல்ல. மாற்றங்கள் அதிகம் சொல்லப் போனா ஏன் தான் தீபாவளி வருகிறது என்று இருக்கு ? . நண்பர்களுடன் புதுப்படத்துக்கு போறது வெடி வெடிப்பது புத்தாடைககள், பலகாரம், T.V என நிறைய இருக்கு . அப்படி இருந்தாலும் எதோ ஒன்னு குறையுது. . . எதுனு சொல்லத் தெரியல..


எனினும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன். " ஆணவம் என்ற மன இருளழித்து அன்பு எனும் மானுட ஒளி பரவட்டும் மனங்கள் எங்கும் ". பல நரகாசுரர்கள் இன்னம் இந்த பூமியில் சுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களை அழித்தால்த்தான் நமக்கு எல்லாம் தீபாவளிஇந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும்.

நாளையும் நாளைமறுதினமும் விடுமுறைநாள் என்பதால் வாழ்த்துக்களை முற்கூட்டியே இன்று தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்