வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2

.நீ ஒரு வீரனை ஜெயிச்சிருந்தீனா நானே தலைமை தாங்கி இந்த கோப்பைய உனக்கு கொடுத்திருப்பேன்..நீ ஜெயிச்சது ஒரு புள்ளபூச்ச..அடி வாங்குனது நான் அதனால கோப்பை எனக்குத்தான் சொந்தம்..சின்ன பய..இதுக்குமேல ஒரு அடி விழுந்துது..அடிச்சா என்னடா பன்னுவ..கொலைகேஸ்ல உள்ள போய்டுவா..


டேய் என்னடா இங்க சத்தம்?ஐய்யயோ.. அட படுபாவி பசங்களா வேலைக்காடா வந்திருக்கீங்க...............?என்னைய உசுரோட போட்டு பொதைக்கிரதுக்குள்ள வந்துருக்கீங்க...ஐய்யயோ இப்படி அந்தளி சந்தளியா ஆக்கிட்டீங்களே டா...


வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்ங்களா.........உன் பேச்சை கேட்டு சம்பளம் மிச்சம் ஆகும்னு இவனுகள வேலைக்கு சேர்த்தேன் பாரு என் புத்தியா செருப்பாலேயே அடிக்கணும்டா.........


சினிமாக்காரிய நினைச்சி கனவு காணாம எந்திருச்சு டீ ய போடுறா என் வெண்டரு.........எங்க அண்ணன் உன்னைய புள்ளையா பெத்ததுக்கு பதிலா ஒரு கால் கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது தின்னுருப்பேன்........


தம்பி இது ரெத்த பூமி. இங்கெல்லாம் பைப்ப திறந்தா தண்ணிக்கு பதிலு ரெத்தம் தான் வரும்...........

புதுசா? சட்டை பழசு.சட்டை பழசுன்னு பத்து அடி தூரத்தில வரும்போதே தெரியுது.உயர் அதிகாரி வந்த சல்யுட் பண்ணனும்னு தெரியாது........அதிகாரி ...?? எங்க எங்க...??ஏய் ஏய் மிஸ்டர், அதிகாரின்னு சொன்னது என்னை..


மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்னா சுகம் டா ….


ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்டற மாதிரி


நல்லா கேக்குராங்கய detail'u.............


ஷ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே …


after all 20 thousand ya....அதுக்கு போய் அழுவறான் சின்ன புள்ள மாதிரி...like a child...hey money comes today....goes tomorrow yaa.....

முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகா வேண்டியவ இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்காயா....


ஏன்னா ராக்கு மாமன கொஞ்சம் கூட மரியாத இல்லாம பேசிகிட்டு...சரி ராக்கு நீ கோவமா இருக்க நான் அப்பறமா வரன்....நம்ம அங்குட்டே போயிருக்கலாம்....echashmeee.... +


இங்கபாரு இந்த குதர்க்கமா பேசுறது, குதிச்சு குதிச்சு விளையாடுறது எல்லாம் வேணாம். சைலண்டா வந்தோமா படிச்சமா பாஸ் ஆனோம்னு போய்க்க. அதான் என்ன மாதிரி சீனியர்க்கு நீ கொடுக்கிற மரியாதை...........


சரி வேற என்னமோ நினைச்சன்னு சொன்னியே அது என்னாது..?அய்யோ வேனாங்கன்னா..சும்மா சொல்லு ரொம்ப அசிங்கமா இருக்கும்னா..அசிங்கமா இருக்குமா..?அப்படினா என் காதுல சொல்லு..ஹும் ஹும் சொல்லலைனா என் தலை வெடிச்சுடும்டா சொல்லு "உங்கள இந்த ஏரியா மாமான்னு நினைச்சேன்"


மீன் சாப்பிடுங்க அண்ணன் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது, மீன் சாப்பிடலைனா மீனுக்கு நல்லது.................

ஹே சாலுமா இப்பவே எதுக்கு கால்ல விழுந்துகிட்டு, அதெல்லாம் marriage க்கு பின்னால விழுந்து கிடலாம் டா டார்லிங்......

நீ போடுற பிட்டு கடல்ல நங்கூரம் போடுற மாதிரி நல்லா நச்ன்னு பொருந்தனும்.....

டேய் ரெண்டு நிமிஷம் தாண்டா போய் பேசிக்கிட்டு இருந்தா அதுக்குள்ள செருப்பு ரேஞ்சிக்கு கொண்டாந்து விட்டுட்டியேடா

நெனைப்பு பொழப்பா கெடுத்துப்புடும் உனக்கு சொல்லிட்டேன் ஜாக்கிரதை..........

கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகாம வாழ்ந்து காட்டனும். இதுதான் நம்ம லட்சியம்...

தம்பி அந்த பொன்னை நீ லவ் பண்ணுனா என்ன இல்லை நான் லவ் பண்ணுனா என்ன, மொத்ததுல அந்த குடும்பம் நாசாமா போகணும் அதுதான் எனக்கு வேணும்......


இங்கபார்ரா எது கலவர பூமில காத்து வாங்குறீங்களா.......?

நாங்க போவோம் இங்கயே பாய விரிச்சு போட்டு மல்லாக்க தூங்குவோம்.. உனக்கென்ன நீ போயா மொதல்ல....

அதுபோக தமிழ்நாட்டுல உள்ள சப் ஜெயில் ல எல்லாம் என் சுப்ஜெச்ட தாண்டா பாடமா எடுக்குறாங்க என் சிப்ஸ்ஸ்ஸ்ஸ்........


ஓய் இந்த ஏரியால கடையே இருக்காது காலிபன்னிபுடுவேன்...........

பிள்ளையாரே எலி மேல போறாரு!!!!பூசாரிக்கு புல்லட்டு கேட்க்குதா புல்லட்டு?!?!?!?

ஒரு இளைஞன் ஒரு இளைஞி கைய புடுச்சி இழுக்கிறது சகஜம்!அதெல்லாம் நீங்க கண்டுகிட கூடாது!ஏன்னா இது வாலிப வயசு!

இன்னும் ஒரு அடி அடிச்ச சேகர் செத்துடுவான்........

எல்லாம் பாத்துகோங்க நானும் ரௌடி தான் நானும் ரௌடி தான்....

மச்சான் சாச்சிபுட்டா மச்சான்............

அப்படி டீசன்ட்டா துப்பிட்டு போர வழிய பாரு!

தனியா போய் கேட்டா தகராறு தண்ணிய போட்டுட்டு கேட்டா அது வரலாறு..............

தம்பி சந்தைக்கு போற அண்ணன் சண்டையோட வருவேன், வரட்டா....

ஓ இது தான் அழகுல மயங்குறதா...........

தம்பி...... போங்க தம்பி ஊருக்குள்ள போய் கேட்டு பாருங்க நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது........


thambi annan pechu eppavum oneway......return pechu varapadathu!!!!!!!!!!

ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனர்ங்களா கடைய எப்போ சார் திறப்பிங்க?

சூனா பானா
'ஆஹா.. அசிங்கப்பட்டுடமே, நல்லவேளை யாரும் பாக்கல !! அப்படியே மைண்டைன் பண்ணு டா சூனா பானா !!சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் உன்னை அசைக்க முடியாது !!!!

நீங்க ரொம்ப....... சப்ப பிகரா இருக்கீங்க !!!!!!!!

உங்கள எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு........

இந்த ஊரு இன்னமுமா நம்மளை நம்பிகிட்டு இருக்கு???

அதான் ராத்திரி பூர அலாரம் வச்சி அடிசீங்கள்ள அப்புறம் என்ன போங்கயா போய் புள்ளைகள படிக்கவைங்கயா..!!

ரிஸ்க் எடுக்கிறது, எனக்கு ரஸ்கு சாப்பிடறா மாதிரி.

டேய் என்னடா மீட்டிங்கு இங்க..........டேய் என்னடா லுக்கு.........

உங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு..........

இனி என் முன்னாடி ஒருத்தனும் நிக்கக்கூடாது. Be Careful......என்னைய சொன்னேன்..............

அங்க ஒரு ஆறு பேரு.. மூச்சு திணற திணற... ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுல ஒருத்தன் சொன்னான்.. எவளோ அடிச்சாலும் தாங்கறான்... இவன் ரொம்ப நல்லலலலலவவவவனு


தேவை உள்ள ஆணி எது தேவை இல்லத ஆணி எது னு எப்படி கண்டு பிடிக்கிறது ????? நீ புடுங்குறது பூராவுமே தேவையில்லாதது தாண்டா...........

புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்..

Naadari Thanam pannalaum atha Naasuka PannanumStarting nalla thaan iruku but pinishing seri illyea papoodanga kooru ketta kuukaru...dai nammaku oru admai sikkitaan avna ooru elai ya thaanda vdatheenga da... pidai avanmunna ellam puthusu puthusa adipaanga ippo puthusu puthusa kadikirangai ya

ஊருல இருக்கிற கழிசடை பயலுகள்லாம் வேலைக்கு வந்து என் உயிரை வாங்குறீங்கலேடா...........

டேய் துடைடா..........டேய் கீழ துடைடா..........டேய் தரைய துடைடா..........

டேய் பார்த்து பார்த்து செவுத்துக்கு வலிக்க போகுது....வேகமா துடைடா பரதேசி பரதேசி............

Giri Film
மொத்ததில எங்க அக்கா ஒரு சூப்பர் பிகுர். ...........................அவ அக்கா இல்லடா பக்கா..............

பட் எனக்கு அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருந்துச்சு..........

ஏண்டா துரோகி நீயாடா என்ன கொலை பண்ண பார்த்த.........?

எது நான் அண்டன் காக்காவோ அதுவும் எனக்கு பொம்பளை விஷயம்னா ஒன்னும் தெரியாதோ..........

எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது..........

நாங்கெல்லாம் கருணையோட பார்த்தா கர்ப்பூரம் எரியும்கோவமா பார்த்தா குடிசையே பத்தி எரியும்..............

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு.........

அப்புறம் நான் உங்ககிட்ட விளையாட்டா சொன்னதபூர நம்பிட்டிங்க ஐயோ ஐயோ.........

இது என்னாது..? Tube Light.எரியுமா..? எரியும்..எங்க எரியல..??!!இது என்னாது..? Radio.பாடுமா..?? பாடும்..இது பாட்டா...??!! இது பாட்டா...??!!டேய் அய்யோகியப்பயலே, வா உன் கெரண்ட காலை வெட்டுறேன்..சாப்பா.. இப்பவே கண்ண கட்டுதே...
.

நான் உன்கிட்ட அடிவாங்குனா அப்புறம் இந்த ஏட்டையாவுக்காண்டி என்ன செய்வ நீ.....

டேய் சங்கத்த உடனே கலைங்க டா

இன்னைக்கு மட்டும் கண்டுக்காத மச்சான்.வெறும் பீர் மட்டும் அடிச்சா சித்தெறும்பு சீண்டுன மாதிரி இருக்கும், ஒரு குவாட்டர் மிக்ஸ் பண்ணி அடிச்சா கட்டெறும்பு கடிச்ச மாதிரி இருக்கும்..வேணும்னா ஒரு புல்லு வாங்கி தரேன் யானை நெஞ்சில ஏறி மிதிச்ச மாதிரி இருக்கும்.........

கட்ட துறைக்கு கட்டம் சரிஇல்ல நம்ம கிட்ட விளையாடறதே அவனக்கு வேலைய போச்சு !!!!

எந்த ஊரு காரி இவ இந்த கிழி கிழிக்கிரா..........

துபாய்ல நாங்கெல்லாம் ஒரு தடவை யூஸ் பண்ணுன பொருளை மறுதரம் யூஸ் பண்ணமாட்டோம்...

இங்க தாண்டா இதுக்குப்பேரு பஸ்சு துபாய்ல இதுக்குபேரு குப்பைவண்டி. இதுலயெல்லாம் இவனுங்க எப்படி தான் போறானுங்களோ..........


ஷடப் யுவர் ப்ளடி மௌத் அண்ட் ரீலீஸ் ஹிம் இம்மிடியட்

அப்புறம் பெருமாளு இப்பவே பஸ்ச பார்த்துக்க அப்புறம் அது சரி இல்லை இது சரியில்லைனு சொல்லக்கூடாது...

உங்கக்கா வேற இருக்காளா ங்கொக்கா ....எங்க ???????????

அட வெக்கங்க்கேட்டவைங்களா இதுக்கு எதுக்கு டா வெள்ளையும் சொள்ளையுமா திரியுறீங்க !!!!!

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பைய்யன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?????/

மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாக்கிறது எவ்வளவு சொகம் அதும் ரெண்டு காலையும் விரிச்சுட்டு தூங்குறதுல என்ன ஒரு காத்தோட்டம்

இங்க பாரு இந்த குதர்கம பேசுறது குதிச்சு குதிச்சு விளையாடறது இங்க வென.. சைலெண்டா வந்தோமா படிச்சோமா பாசஆனோமாநு போய்க அது தா இந்த சீனியர் கு குடுக்குற மரியாத..

பெருசு பஞ்சாயத்த கலைக்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும் ......வீனா சிங்கத்த சொரண்டி பாக்காத

ஏன்டா என் கிட்ட கொடுக்கிற? எங்கயாவது கொண்டுபோய் வை. அய்யய்யோ திரும்பி அவர் கிட்டயே போறானே............

இந்த ஊருல பூசாரிய மொதக்கொண்டு தீவிரவாதியாவுல ஆக்கி வச்சிருக்கானுங்க...............

இங்க என்ன நடந்து கிட்டு இருக்கு ... ஏவளவு தைரியம் இருந்த இங்க வந்து கேப்ப... ஆமா நீ யாரு .. எதுக்கு வந்த ஏன் வந்தேய் எங்க வந்தே .. என்னையே எடுத்து பேசூரியா நீயே... நான் யாரு தெரியும்மா உனக்கு.. குறுக்க பேசக்கூடாது...ராணபாலி ஆய்தும் ...ஆய்துவே... என்னோமோ கருணா பரம்பர மாதிரி சிரிக்கிட்டே கேக்குறெ....

ஆல் மெம்பர்ஸ் அலர்ட் ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட
ரொம்ப பேசாதிங்க. கைப்புள்ள சாப்பிட போறான். சாப்பிட போறான். சாப்பிட போறான்.செக்யூரிட்டி டைட் பண்ணுங்கப்பா

யார்ரா.... எங்க அக்கா மகள் கிட்ட ஓரந்தை இழுத்தது.....

கடைக்கு புதுசா?பழசா இருந்தா மட்டும் என்ன பண்ணபோற?இல்லையா இதுக்கு முன்னால உன்னைய பார்த்தது இல்லையேனு கேட்டேன்.முன்னால பார்த்தா மட்டும் என்ன பண்ணபோற?


வேனா அடிதடி அரசியல் எங்களுக்கும் தெரியும்.... ஆனா காட்ட மாட்டோம்.... காட்டவும் தெரியாது.....

டேய் நீங்க எங்கடா போறீங்க?நீங்க ஏன்டா நிக்குறீங்க?நீ எங்க போற?நீங்க தானே பர்னிச்சர் எடுத்து வைக்க சொன்னீங்க. ஏன் இதுவரைக்கும் நீ உடைச்சது பத்தாதா? பர்னிச்சர் மேல கைய வச்ச மொதோ டெட் பாடி நீதாண்டா.........


குமரேசா......... இதுக்கு மேலையும் அவுங்க மேல நடவடிக்கை எடுக்கலனை வெச்சுக்க உனக்கு கண்பார்மா கல்யாணம் நடக்காது அப்பறம் ஊருக்குள்ள இப்படி ஒரு ரௌடி இருக்கானு பயமும் போயிரும் மரியாதையும் போயிரும் அப்பறம் நான் வேற வழியே இல்லாம போலீசில போய் சேரவேண்டிஇருக்கும்........

இம்சை அரசன் 23 இம் புலி கேசி
என்னைக்கு என் வாளுக்கு இறை ஆக போறீங்கனு தெரியல ?

பேச்சு பேச்சாதான் இருக்கணும்பேச்சு பேச்சாதான் இருக்கணும்பேச்சு பேச்சாதான் இருக்கணும்பேச்சு பேச்சாதான் இருக்கணும்பேச்சு பேச்சாதான் இருக்கணும்பேச்சு பேச்சாதான் இருக்கணும்

ஓட்டுப்போட என்னை அழுத்து


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.


தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க உள்ள கருவிபட்டையில் மேல்நோக்கியுள்ள கைவிரலை சொடுக்கவும்