tag:blogger.com,1999:blog-7303650855296952213.post2652443261581191159..comments2023-10-30T06:58:34.956-07:00Comments on வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: நெப்போலியனின் வாழ்க்கைVelmaheshkhttp://www.blogger.com/profile/09818608823066467806noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-62340628776941087852014-10-27T04:45:09.185-07:002014-10-27T04:45:09.185-07:00மாவீரன் நெப்போலியன் பற்றிய தெரிந்த தகவல்கள்தான் என...மாவீரன் நெப்போலியன் பற்றிய தெரிந்த தகவல்கள்தான் என்றாலும் படிப்பதற்கு சுவையாகவே இருந்தது. வாழ்த்துக்களும் பாராட்டுகளும். ஒரு சிறிய திருத்தம். பயம் அறியாதவர் என்று நெப்போலியனை தோற்கடித்த நெல்சனைத்தான் சொல்வார்கள். அதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை கூட உண்டு. ஒருமுறை தனியே இரவில் காட்டின் நடுவில் (ஒருவேளை அவர் வீடு அங்கே இருந்திருக்கலாம்.) ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிறுவன் நெல்சனிடம் அவனைத் தேடிக்கொண்டு வந்த தாயாரோ பாட்டியோ "என்ன உனக்கு பயமாக இல்லையா?"என்று கேட்டபோது சிறுவன் நெல்சன் சொன்னது:"பயமா? அது எப்படி இருக்கும்?" இது உண்மையோ புனைவோ தெரியவில்லை.<br /><br />நெப்போலியன் ரஷ்ய குளிரினால் வெல்லப்பட்டான். அவன் மட்டுமல்ல ஹிட்லரும் இதே தவறைச் செய்து வீழ்ந்தான். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com