குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என ......

barbi

 http://www.barbie.com/ 

குழந்தைகள் இருந்தாலே வீட்டில் நேரம் போவது தெரியாது… அவர்கள் செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் நில்லாமல், அவர்களின் புத்திசாலித்தனம் நம்மை வியக்க வைக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க வீடியோ கேம்ஸ், விளையாட்டுக்கள், பொம்மைகள் என எவ்வளவோ வசதிகளை செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு புதுவிதமான விளையாட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன.
அந்த கவலையை போக்க இதோ ஒரு அருமையான இணையதளம். இந்த இணையதளத்தில் பெற்றோர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து தங்கள் குழந்தைகளை வழி நடத்தலாம்..
இவ்விணையத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொம்மைகளை தேர்ந்தெடுத்து அதனை தனக்கு பிடித்தமான அமைப்பில் வடிவமைத்து கொள்வதுடன் நில்லாமல், அதனை பிரிண்ட் செய்து வைத்துகொள்ளலாம்.. அவர்களின் பொழுதை போக்கும் விதமான வீடியோக்கள், விளையாட்டுக்கள் இப்படி நிறைய உள்ளன.

http://www.barbie.com/  என்ற இணையதளத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்
 
Posted By,
RightNews Network

2 கருத்துகள்:

  1. நல்ல செய்தி ஆனாலும் எல்லா நேரமும் குழைந்தைகளை விளையாடிலேயே விடுவது நல்லதல்ல..
    அமிர்தமும் நஞ்சாகும் அளவுக்கு மீறீனால்

    பதிலளிநீக்கு
  2. ஆத்மா சொன்னது… 1

    நல்ல செய்தி ஆனாலும் எல்லா நேரமும் குழைந்தைகளை விளையாடிலேயே விடுவது நல்லதல்ல..
    அமிர்தமும் நஞ்சாகும் அளவுக்கு மீறீனால்
    //


    yes, right thaan...

    பதிலளிநீக்கு